பிணற்றல்கள் - 1

on திங்கள், 28 மார்ச், 2011

முடிவிலி :

கணித பாடத்தின்
'முடிவிலி' யை
விளக்கி கொண்டிருந்த
ஆசிரியர் சொன்னார்
அது ஒன்றும் இல்லை
அம்மாவின் அன்பு..!

புன்னகைப்பூ 

பூவுக்கும் புன்னகைக்கும்
என்ன ஒரு தொடர்பு!
இரண்டுக்குமே
ஆயுள்
அதிகம் இல்லை

முதல் முறையாக இப்படி கிறுக்குகிறேன்..
அதனால் மோசமாக தானிருக்கும்..
மெல்ல வளர்வேன் எனும் நம்பிக்கையில்...

3 பின்னூட்டங்கள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பூவுக்கும் புன்னகைக்கும்
என்ன ஒரு தொடர்பு!
இரண்டுக்குமே
ஆயுள்
அதிகம் இல்லை//

அருமையா இருக்கு....

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

///
முதல் முறையாக இப்படி கிறுக்குகிறேன்..
அதனால் மோசமாக தானிருக்கும்..
மெல்ல வளர்வேன் எனும் நம்பிக்கையில்...///

கிறுக்கலே நல்லாதான் இருக்கு..
தன்னம்பிக்கையு்ன் எழுதுங்கள்.. கண்டிப்பாக நண்றாகவரும்..
வாழ்த்துக்கள்..

சென்னை பித்தன் சொன்னது…

முதல் முயற்சியே நல்லாத்தான் இருக்கு!
தொடர வாழ்த்துகள்!

கருத்துரையிடுக