
அகலாத நிலவு
சுடாத சூரியன்
உறையாத பனி
ஆடாத மயில்
பாடாத குயில்
அழாத பிள்ளை
ஆகிய அத்தனையும்
சத்தியமாய் சாத்தியம்
காதலில்
பிணற்றுபவனுக்கு..!
என்னாலும் ஏமாற்ற முடியும்..
பதிலளிநீக்குகவிதை என்ற பெயரில் கிறுக்கி..
ஹி ஹி ...