திங்கள், 9 மே, 2011

பச்சை நிறமே..! ( தமிழ் பிளாக்கர் டெம்ப்ளேட் )

தமிழ் தளங்களில் பயன்படுத்துவதற்கு ஏதுவான டேம்ப்லேட்கள் மிகக் குறைவே,
அந்த வகையில் கீழ்காணும் டெம்ப்ளேட் எளிமையான ஆனால் சிறப்பான ஒன்று.

பச்சை நிறமே..! 

இதன் முக்கிய சிறப்பம்சங்கள்,

1) இன்ட்லி,தமிழ்10,முகநூல்,ட்விட்டர் ஆகிய தளங்களில் பகிர மற்றும் வாக்களிக்க தேவையான பட்டை தளத்தின் ஊடே முன்னரே இணைக்கப்பட்டுள்ளது.

2) எளிதாக மாற்றி அமைக்கக்கூடிய மெனு பார்.

3) அதிவிரைவாக திறக்கக் கூடியது.

4) 1000 பிக்சல்கள் அகலம் உடையது.

Greenish

For Demo Visit Here

இதில் மெனுவை மாற்றியமைக்க

Dashboard -> Design சென்று அங்கு Top Menu வை தெரிவு செய்து பின்வருமாறு எடிட் செய்யவும்.


உட்பிரிவுகள் உண்டாக்க கீழ்க்காணுமாறு இணைப்புகள் உண்டாக்கவும்

பிரிவு அ
-உட்பிரிவு 1
-உட்பிரிவு 2

பிரிவு ஆ
-உட்பிரிவு 3
-உட்பிரிவு 4

2 பின்னூட்டங்கள்:

  1. MANO நாஞ்சில் மனோ9 மே, 2011 6:30 pm

    ரைட்டு...

    பதிலளிநீக்கு
  2. மனோவி9 மே, 2011 7:20 pm

    தப்பு..

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...