உங்கள் ப்ளாக்கினை திறக்கும் போது எப்போதும் கீழ்காணும் ஐகானை மட்டும் காண்கிறீர்கள் என்றால், அதனை மாற்றி உங்கள் விருப்பத்திற்கு வைத்து கொள்ளுதல் மிகவும் எளிது.
முதலில் உங்கள் பிளாக்கர் டாஷ்போர்டை திறந்து, டிசைன் மெனுவில் செல்லவும்.
Edit HTML என்பதினுள் நுழையவும்.
பின்னர்,
1 ) என்பதை தேடவும்.
2 ) அதற்கு முன்னர் கீழ்க்காணுமாறு இரண்டு வரிகளை Paste செய்யவும்.
இப்போது இம்மாதிரி வரிகள் தோற்றமளிக்கும்.
இங்கு http://s1.postimage.org/126wc235w/favicon.gif என்ற முகவரிக்கு பதில் தங்கள் படத்தின் முகவரியை உள்ளீடு செய்யவும்.
இந்த படம் 32*32 அளவில் இருக்க வேண்டும் என்பதை நினைவிற் கொள்க.
ஐயங்கள் இருப்பின் பின்னூட்டப்படுத்துக..
மறவாமல் வாக்களித்து பலரிடமும் பதிவை சேர்த்திடுங்கள்

தகவலுக்கு நன்றி
பதிலளிநீக்குஅருமையான தகவல்.நான் கணிணி பயன்பாட்டுக்கு புதியவன் பிளாக்கரை வித்தியாசமாய் வடிவமைப்பது எப்படி என்று தகவல் தருகிறீர்களா.பக்கவாட்டில் இன்ட்லி,facebookல் பார்க்க என்றெல்லாம் தந்துள்ளீர்களே அவற்றை இணைப்பது எப்படி. என்னுடைய பிளாக்
பதிலளிநீக்குhttp://krishnan-nature.blogspot.com/
அருமையான தகவல்.நான் கணிணி பயன்பாட்டுக்கு புதியவன் பிளாக்கரை வித்தியாசமாய் வடிவமைப்பது எப்படி என்று தகவல் தருகிறீர்களா.பக்கவாட்டில் இன்ட்லி,facebookல் பார்க்க என்றெல்லாம் தந்துள்ளீர்களே அவற்றை இணைப்பது எப்படி. என்னுடைய பிளாக்
பதிலளிநீக்குhttp://krishnan-nature.blogspot.com/