ஞாயிறு, 25 டிசம்பர், 2011

அழைக்கிறது : உங்கள் மனம் விரும்பும் மொபைல் நம்பர்

| | 5 comments
நீங்கள் பிறந்த ஆண்டை, திகதியை பிடித்தமானவர் மொபைல் எண்ணை என எதை வேண்டுமானாலும் உங்களுடையது ஆக்குங்கள். இலவசமாக...

உங்கள் மனதுக்கு பிடித்தமான மொபைல் எண்ணைப் பெற இதுவே சரியான தருணம்.1 மில்லியன் மொபைல் எண்களில் இருந்து உங்களுக்கு பிடித்தமானதை தெரிந்தெடுங்கள்.

கீழ்வரும் இணைப்புகளை சொடுக்கி தேடத் துவங்குங்கள்..

சென்னை எண்கள்


தமிழ்நாடு எண்கள்


MNP ஐ கொண்டு  BSNL ல் இருந்து மற்ற இணைப்புகளுக்கு மாறவும் செய்யலாம்.

மொபைல்  எண்ணை தெரிந்தெடுத்த 72 மணிக்குள் அருகில் உள்ள BSNL அலுவலகத்திற்கு தகுந்த அடையாள சான்றுகளுடன் சென்று உங்கள் எண்ணைப் பெறலாம்.


எனவே மற்றவர் முந்தும் முன்னர் பதியுங்கள் உங்கள் எண்ணுக்கு...


இப்பதிவை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..

5 கருத்துகள்:

 1. எஸ்.பி.ஜெ.கேதரன்25 டிசம்பர், 2011 5:32 பிற்பகல்

  BSNL தானா? அப்ப மத்தவங்க என்ன பண்றது?

  பதிலளிநீக்கு
 2. BSNL வாங்கிட்டு MNP ஐ பயன்படுத்தி மாற்றி கொள்ளுங்கள்...

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் நண்பா ; நலமா ?தகவலுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 4. If you have an English blog, submit your post at Stumblednews.0fees.net to get more visitors to your blog.

  பதிலளிநீக்கு
 5. Prakash16 பிப்ரவரி, 2012 6:06 பிற்பகல்

  how to idendifi the 7 digire pin no please help me

  பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...