இதயத்தின் உள்ளே ஏனோ புதிதாய் எடை கூடியது
தடவி பார்த்தால் அவளே முழுவதுமாய் நிரம்பியிருக்கிறாள்.
என் இதயமே !
கோபம் கொள்ளாதே, அவள் என்னிடமே அனுமதி கேட்கவில்லை உள்ளே நுழைய.