IHS ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஐபோன் SE தயாரிக்க ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆகும் செலவு சற்றேற குறைய வெறும் ரூ. 10,600 என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வறிக்கை
ஆனால் சந்தைபடுத்தும் போது மற்ற செலவீனங்கள் அனைத்தையும் சேர்த்து, இந்த போன் $399 க்கு விற்கப்படுகிறது.
குறைந்த விலையில் ஏகப்பட்ட வசதிகளுடன் ஆண்ட்ராயிடு போன்கள் கிடைப்பினும் ஐபோன் மீது ஆர்வம் உள்ளவர்கள் அதிகம்.
இந்த போன் ஐபோன் 5S இன் வடிவமைப்பு, ஐபோன் 6 இன் தொடர்பு வசதிகள், ஐபோன் 6s இன் ப்ராசசர் ஆகியவற்றை மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது.