தினமும் புற்றுநோயால் 50 குழந்தைகள் இந்தியாவில் இறக்கின்றனர் ;ஆய்வின் முடிவு

0
156

0-14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் போதிய சிகிச்சை இல்லாததால் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறக்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குளோபல் ஆன்காலஜி இதழில் வெளியான ஆய்வு முடிவின் படி,குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள அதாவது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குழைந்தை பருவத்திலே புற்றுநோயை தடுக்க முயற்சிகள் பொது சுகாதார நிகழ்ச்சியின் மூலமாக மேற்கொள்ள வேண்டுமென்றும்,அல்லது தரமான சிகிச்சையின் மூலம் நோயை குணப்படுத்தலாம் என்கிறது.

வளர்ந்துவிட்ட நாடுகளில் 80%-க்கும் மேற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தரமான சிகிச்சையின் மூலம் குணப்படுத்தப்படுகிறார்கள் என தெரிய வந்துள்ளது.

உங்கள் கருத்தை தெரிவிக்க