என்ஐடி-ல் 137 பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

0
11
Facebook இல் பகிர
Twitter இல் ட்வீட்டிட

 

national-institute-of-technology

இமாச்சல பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் செயல்பட்டு வரும் National Institute of Technology (NIT) -ல் நிரப்பப்பட உள்ள 137 பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.02/2016

பணி: பேராசிரியர்

காலியிடங்கள்: 137

துறைவாரியான காலியிடடங்கள் விவரம்:

1. Civil – 17

2. Electrical – 14

3. Mechanical – 17\

4. Computer Science & Engineering – 34

5. Electronics & Commn – 28

6. Chemical Engg – 14

7. Architecture – 06

8. Mathematics – 01

9. Physics – 01

10. Humanities & Social Science – 01

11. Centre for Material & Engg – 01

12. Centre for Energy & Environment – 01

13. Management (MBA) – 01

14. Training & Placement Officer – 01

தகுதி: AICTE, UGC விதிமுறைப்படி சம்மந்தப்பட்ட துறைகளில் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை Registar, NIT Hamipur என்ற பெயரில் Hamipur -ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nith.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று, டி.டி.யை இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்ய்ப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Registrar, NIT, Hamirpur (HP)- 177 005.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nith.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கருத்துகள் இல்லை

உங்கள் கருத்துக்களை பதிய