தேர்தல் ஆணையம் இந்த தேர்தலில் இணையத்தின் சேவைகளை அதிகம் பயன்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் மற்றும் அப்பிடாவிட் ஆகியவை தாக்கல் செய்த நாளன்றே இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு காணக் கிடைக்கின்றது.
இதில் நீங்கள் வேட்பாளரின் முழு ஜாதகத்தையும் தெரிந்து கொள்ளலாம். அவர்களின் முழு முகவரி, புகைப்படம், குடும்ப விவரம், சொத்துக்கள் எவ்வளவு, என்ன தொழில் என்ன எல்லா விவரமும் இருக்கும்.
ஆனால் சிலபல விஷயம் ஒப்புக்கு தான் சொல்லி இருப்பாங்க..
பின்வரும் முகவரியில் சென்று எல்லா தகவலும் காணலாம்,
http://tnnominations.azurewebsites.net/webform
இதை வைத்து தான் ஜெயலலிதா, கருணாநிதிக்கு சொத்து எவ்வளவு என்று சொல்லி இருக்கோம்.
சொத்து விவரம்