சென்னை ஐஐடி மாணவிகள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
படிக்கும் போதும், பருவ வயதிலும் பெற்றோர் பேச்சை துளியும் கேட்காத ஆண்கள், திருமணத்திற்கு பெண் தேட தொடங்கியதும் அம்மாவின் முந்தானைக்குப் பின் ஒளிந்து கொள்ளும் வழக்கத்தையும், தினமும் செய்தித்தாள்களில் வந்து கொண்டிருக்கும் மணமகள் தேவை விளம்பரங்களையும், கேலி செய்து சென்னை ஐஐடி மாணவிகள் வெளியிட்டுள்ளதுதான் இந்த வீடியோ.
Call Me Maybe என்ற பாப் பாடலின் மெட்டில் இதை சென்னை ஐஐடி கல்லூரி மாணவிகள் உருவாக்கியுள்ளனர். அமிதா கோஷின் இந்த பாடல்வரிகளில் அனுக்ரிபா இளங்கோவின் குரல்வளத்தில் க்ருபா வர்கீசின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்தைக் காண…