சேலத்தில் நாக்கை துருத்தி …. பாதுகாவலரை அடித்த விஜயகாந்த்

0
447

சேலம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சேலத்தில் இன்று பத்திரிகையாளர்களை நாக்கை துருத்தி மிரட்டியதுடன், பாதுகாவலர் ஒருவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீடியோ

அப்போது, தனியார் தொலைக்காட்சி நிருபர்கள், அவரிடம் மைக்கை நீட்டினர். இதனால், ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், பத்திரிகையாளர்களை நாக்கை துருத்தி கையை ஓங்கினார். அதோடு மட்டுமின்றி, தன்னை அழைத்து சென்ற பாதுகாவலரையும் விஜயகாந்த் நாக்கை துருத்தி தாக்கியதால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்தை தெரிவிக்க