காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு : 3 தொகுதிகள் தவிர்த்து

1
15
காங்கிரஸ் நீண்ட மௌனத்திற்கு பிறகு ஒரு வாறாக எல்லா கொஷ்டிகளுக்கும் பிரித்து தொகுதிகளை அறிவித்துள்ளது.

மூண்டு தொகுதிகளுக்கு மட்டும் பின்னர் அறிவிக்கப்படுவர் என தெரிகிறது.


1.திருத்தணி – சதாசிவலிங்கம்,
3.ஆவடி – தாமோதரன்,
4.ஸ்ரீபெரும்புதூர் – யசோதா,
5.ஆலந்தூர் – காயத்ரி தேவி,
6.டி.நகர் – செல்லக்குமார்,
7.மதுராந்தகம் ஜெயக்குமார், ‌
8.சோளிங்கர்- அருள் அன்பரசு,
9.ராயபுரம் – மனோ,
10. ஆம்பூர் – விஜய் இளஞ்செழியன்,
11.கிருஷ்ணகிரி- ஹசீனா சையத்,
12.ஆத்தூர்- அர்த்தநாரி,
13.செங்கம்- செல்வப்பெருந்தகை,
14.ஓசூர்-கோபிநாத்,
15.கலசப்பாக்கம்-விஜயக்குமார்,
16.திரு.வி.க., நகர் – நடேசன்,
17.வேலூர் – ஞானசேகரன்,
18.ஈரோடு ( மேற்கு) – யுவராஜ்,
19.சேலம் (வடக்கு)- ஜெய் பிரகாஷ்,
20 .மொடக்குறிச்சி – பழனிச்சாமி,
21 .உதகை – கணேஷ்,
22 .தொண்டாமுத்தூர் – கந்தசாமி,
23 .வால்பாறை- கோவை தங்கம்,
24 .கரூர்- ஜோதிமணி,
25 .மணப்பாறை- டாக்டர் சுப. சோமு,
26 .ரிஷிவந்தியம்- சிவராஜ்,
27 .திருச்சங்கோடு – சுந்தரம்,
28 .முசிறி – ராஜசேகரன்,
29 .விருத்தாச்சலம் – நீதி ராஜன்,
30 .திருத்துறை பூண்டி – செல்லத்துரை,
31 .மயிலாடுதுறை- ராஜ்குமார்,
32 .காரைக்குடி – கே.ஆர். ராமசாமி,
33 .செய்யார் – விஷ்ணு பிரசாத்,
34 .தொண்டாமுத்தூர் – கந்தசாமி,
35 .வேடசந்தூர் – தண்டபாணி,
36 .அரியலூர் – பாளை தி அமரமூர்த்தி,
37 .பட்டுக்கோட்டை – என்.ஆர்.ரங்கராஜன்,
38 .திருமயம் – ராமசுப்புராம்,
39 .மதுரை (வடக்கு) – ராஜேந்திரன்
40 .திருப்பரங்குன்றம்- சி.ஆர். சுந்தர்ராஜன்,
41 .விளாத்திகுளம்- பெருமாள் சாமி,
42 .விருதுநகர் – நவீன் ஆம்ஸ்ட்ராங்,
43 .நாங்குநேரி – வசந்தகுமார்,
44 .ராதாபுரம் – வேல்துரை,
45 .மதுரை தெற்கு – வரதராஜன்,
46 .சிங்காநல்லூர் – மயூரா ஜெயக்குமார்,
47 .திருத்துறைபூண்டி – செல்லத்துரை,
48 .பரமக்குடி – ராம்பிரபு,
49 .கடையநல்லூர் – பீட்டர் அல்போன்ஸ்,
50 .வாசுதேவநல்லூர் – கணேசன்,
51 .குளச்சல் – ராபர்ட் ரூப்ஸ்,
52 .பேராவூரணி -கே.மகேந்திரன்
53 .சிவகங்கை – வி.ராஜசேகரன்
54 .கா‌ங்கேயம் – விடியல் எஸ் சேகர்
55 .நிலக்கோட்டை -ராஜாங்கம்
56 .பாபநாசம் – ராம்குமார்
57 .ஸ்ரீவைகுண்டம் – சுடலையாண்டி
58 . கிள்ளியூர் – ஜான் ஜேக்கப்
59. விளவங்கோடு – விஜய தரணி
60 .அறந்தாங்கி – திருநாவுக்கரசர்.

பூந்தமல்லி, ராமநாதபுரம், திருப்பூர் தெற்கு ஆகிய 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.