சுஜாதா பிறந்த நாள் – இலவச மின்னூல்கள்

0
649

சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான
எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்த தினம் இன்று !

தமிழ் எழுத்தாளர்களில் மிகவும் வித்தியாசமானவர் சுஜாதா. இவரின் முப்பது வருடத்திற்கு முந்தைய எழுத்திலும் இப்போதும் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கும்.
அது நிச்சயமாய் அவரது ஆழ்ந்த அறிவியல் அறிவால் என்பது அவரின் எழுத்துக்களை மேய்ந்த எவருக்கும் தெரியும்.

அவரை நான் உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தால் சச்சின் டெண்டுல்கரை ஒரு மாவட்ட அளவிலான அணியில் கூட இடம் கிடைக்காதவன் அறிமுகம் செய்து வைப்பது போலாகி விடும். அதனால் அந்த மாதிரி பாவம் எதையும் புரியும் எண்ணம் ஏதும் எனக்கு இல்லை.

நேராக கொடுக்க வந்ததை கொடுத்து விட்டு பின்பு கதை அளக்கிறேன்.
சுஜாதாவின் நூல்களை பணம் கொடுத்து வாங்கி படிக்க இயலாதவர்கள் பின்வரும் பக்கத்திற்கு சென்று அவரின் சில ஆக்கங்களை பதிவிறக்கி கொள்ளலாம்.

சுஜாதா மின்னூல்கள்

(இது ஒரு மீள்பதிவு)

 

 

உங்கள் கருத்தை தெரிவிக்க