ஃபோல்டர் கட்டமைப்பை மட்டும் பிரதி எடுக்க உதவும் மென்பொருள்

0
30
நாம் பல வேளைகளிலும் ஒரு குறிப்பிட்ட ஃபோல்டரினுள் உள்ள மற்ற ஃபோல்டர்களின் பெயர்களை மட்டும் பிரதி எடுக்க விழைவோம்.

உதாரணமாக நம்மிடம்
Music என்று ஒரு ஃபோல்டர் இருக்கிறது, அதனுள் இருக்கும் ஃபைல்களை விடுத்து A.R.Rahman,Iaiyaraja,SPB என்னும் மற்ற ஃபோல்டர்களின் கட்டமைப்பை மட்டும் பிரதி எடுத்துக் கொள்ள விரும்புவோம். ஆனால் அதற்கு மீண்டும் புதிதாக ஒவ்வொரு ஃபோல்டராக உருவாக்க வேண்டியிருக்கும்.

ஆனால் இந்த மென்பொருளைக் கொண்டு ஃபோல்டர் கட்டமைப்பை மட்டும் பிரதி எடுக்கலாம்.

இதனை நிறுவ வேண்டிய அவசியம் ஏதுமில்லை.(Portable Software)

தரவிறக்கம் செய்ய சொடுக்கவும்…
 
TreeCopy

1.இடது புறம் பிரதி எடுக்கப் பட வேண்டிய ஃபோல்டரை தெரிந்தெடுக்கவும்.

2.வலது புறம் பிரதி சேர வேண்டிய ஃபோல்டரை தெரிந்தெடுக்கவும்.

3.GO வை சொடுக்கி, உங்கள் ஆணையை நிறைவேற்றலாம்.

பதிவு பிடித்தால் ஓட்டு போடுங்கள்..! 

பகிர்ந்து
முந்தைய செய்திஅடத் தலை வலியே..!
அடுத்த செய்திடெக்கான் ஒளியில் டெல்லி மழுங்கியது..!
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.

உங்கள் கருத்தை தெரிவிக்க