தமிழ் மொழி தலைப்புகளை பிளாக்கர் கண்டுகொள்வதில்லை. அதனால் நாம் புதிய பதிவுகளை இடும் பொது பெரும்பாலும் நமது பதிவுகளின் URL எனப்படும் தனி முகவரியை பிளாக்கர் தன இஷ்டத்துக்கு வைத்து கொள்ளும்.
அதாவது https://tamiltel.in/2016/03/blog-pos_4.html எனபது போல.
ஆனால் இதை நீங்கள் மிக எளிதாக மாற்றி கொள்ளலாம்.
பதிவு PUBLISH செய்யப்படும் முன்னர் மட்டுமே இதை செய்ய முடியும்.
POST SETTINGS பகுதியில் PERMALINK ஐ தெரிவு செய்து அதில் பின்கண்டவாறு உள்ளீடு செய்ய வேண்டும்.
ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளீடு செய்யலாம். மேலும் இடைவெளிகள், சிறப்பு எழுத்துகளை தவிர்க்கவும்.
கடைசியில் நான் ப்ளாக் போஸ்ட் முகவரியை மாற்றவில்லையே?