முதலில் கீழ்காணும் வீடியோவை பாருங்கள்.
சச்சின் என்ன செய்கிறார், பிஎம்டபிள்யூ காரை ஒரு சிறிய பயணம் செய்து அறிமுகம் செய்து வைக்கிறார்.
இதை நாம் என்ன சொல்வோம்?.
பிஎம்டபிள்யூ விளம்பர தூதர் சச்சின் புது மாடலை அறிமுகப் படுத்தினர் என்று தானே?
சரி, இப்போது இந்த வீடியோவை பாருங்கள்.
வண்டி வேறானாலும் விஷயம் ஒண்ணுதானே..
அப்ப பிரதமரை ஓலாவோட விளம்பர தூதர்னு சொல்லலாம் இல்லையா.
செய்தி:
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் கார் புக்கிங் நிறுவனம், ஓலா புதிதாக ஆட்டோ ரிக்ஷா சேவையை தொடங்கி உள்ளது.
மாண்புமிகு பிரதமர், ஸ்டார்ட்அப் இந்தியா இயக்கத்தின் தாக்கத்தை ஓலா எடுத்துக் காட்டுவதாக தெரிவித்தார்.