மனிதன் (2016) பாடல்கள் வெளியீடு

0
1061

ரொம்ப காலமாக ஹாரிஸ் ஜெயராஜை குத்தகைக்கு எடுத்து வைத்திருந்த உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக வேறொரு இசை அமைப்பாளர் இசைக்க வாய் அசைத்துள்ள படம், மனிதன்.

சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏப்ரல் 8 வெளியாகின.

படத்தின் பாடல்களை கேட்க இங்கே செல்லவும்.

கானா.காம்

பாடல்கள் விவரம்.

  1. அவள் – பிரதீப், பிரியா ஹிமேஷ்

2.முன் செல்லடா – அனிருத், ADK

3.பொய் வாழ்வா – விஜய்நாராயண்

4.கொண்டாட்டம் – ராடார், திவ்யா ரமணி

5.அதோ – தீம் – கல்பனா ராகவேந்தர்

மனிதன் படத்தின் ட்ரெய்லர் :

 

உங்கள் கருத்தை தெரிவிக்க