ஜித்தன் 2 – குட்டி குட்டி விமர்சனம்

0
352
Facebook இல் பகிர
Twitter இல் ட்வீட்டிட

ஆர் பி சௌத்ரி மகன் ரமேஷ் நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த திரைப்படம் ஜித்தன், இது ஹாலோ மேன் படம் மாதிரி வகையறா.
ஆனால் ஜித்தன் பெயரை வைத்துக் கொண்டு இரண்டாம் பாகம் பேய்க் கதையாக உருவாக்கி இருக்கிறர்கள்.
நமது ட்விட்டர்வாசிகள் என்ன சொல்றாங்க?
படம் எப்படி இருக்கு?
நான் இன்னும் படம் பாக்கல, பார்த்தவர்கள் கமெண்ட் பண்ணுங்க.

Rajasekar ‏@sekartweets
Adding #Jithan2 2 the list of life-threatening films I’ve seen so far.Looks like the director badly wanted 2 slaughter moviegoers,well done!
anand ‏@anandviswajit
#Jithan2 Bel Ave Movie Only, Weak Screenplay & Story Nothing New
Rating : 1.5/5

Karthi ‏@crickarthi
@sekartweets #jithan2 more worse la? 1995 graphics scenes and all there know? Even some short films are technically more better than this

Rajasekar ‏@sekartweets
Adding #Jithan2 2 the list of life-threatening films I’ve seen so far.Looks like the director badly wanted 2 slaughter moviegoers,well done!

Manigandan ‏@Mani555001
@JithanRamesh bro watched jithan2 nic movie grt cumbck

Novie ‏@yoursnovie 

#MovieReviews #MovieRatings #Jithan2 #Jithan2Review One More Bad Attempt Fail to Entertain Audience.

மொத்ததுல படம் கொஞ்சம் இல்ல ரொம்ப சுமார்னு சொல்றாங்க….

நீங்க என்ன சொல்றீங்க படம் பார்ப்போமா.?

கருத்துகள் இல்லை

உங்கள் கருத்துக்களை பதிய