யாருக்கு என் ஆதரவு – மு க அழகிரி பதில்

0
47

 

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று மு.க. அழகிரி கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறும் போது வரும் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை.

இது என்னுடைய ஆதரவாளர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.

பகிர்ந்து
முந்தைய செய்திஅதிமுக 85 இடம் தானாமே? – தினமணி
அடுத்த செய்திதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.