2 வருஷம், 14 மணி நேரம் ஸ்கூல் 1100+ வாங்குற தனியார் பள்ளிகளை விட, 1 வருஷம் 8 மணி நேரம் ஸ்கூல் 1100+ வாங்குற அரசு பள்ளிகள் பல மடங்கு மேல்தான் மதிப்பெண் மட்டுமே இலக்காக வைத்து பிராய்லர் கோழிகளை நாம் உருவாக்கவில்லை நமது அரசுப்பள்ளியில் படித்த செல்வங்கள் எல்லாம் தனக்கான வாழ்வை தன்னியல்பாக அமைத்துக் கொள்வார்கள் பூக்கடைக்கு விளம்பரம் எதுக்கு?
வாட்ஸ்ஆப் வழி இதனை படிக்கும் போது நிச்சயம் உண்மை எனவே பட்டது.
அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்