கவிக்கியம் கவிதை பார்வை ஒன்றே போதுமே பதிவர் சரோ - April 10, 2016 0 25 Facebook இல் பகிர Twitter இல் ட்வீட்டிட உன் பார்வை ஒன்றே போதுமடா நீ பார்த்தால் பாறையிலும் பால் சுரக்கும் பாலைவனத்திலும் பூ பூக்கும் காதலே பிடிக்காத எனக்குள்ளும் காதல் மலரும்.