மக்கள் நலக்கூட்டணியுடன் தே.மு.தி.க., கூட்டணி வைத்ததற்கு சந்திரகுமார் உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்தனர்.
இதனையடுத்து சந்திரகுமார் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து விஜயகாந்த் நீக்கினார். இன்று அதிருப்தியாளர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் தே.மு.தி.க., என்ற பெயரில் கட்சி துவக்குவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.