என் ஒவ்வொரு மூச்சும் என் உயிர் நீதான் என்கிறது,
உன்னுடன் நானிருக்கும் இந்த பொழுது
இப்படியே நின்று விட கூடாதா
யுகம் யுகமாய் உன்னோடு வாழ நினைக்கிறேன்
உன்னோடிருந்தால் துன்பமும் இன்பமாகும்
வலையில் விழுந்த மீன் போலானேன்,
உன்னிலிருந்து மீள வழியில்லாமல்..