இந்திய அழகி பட்டம் வென்றார் டெல்லி பல்கலை மாணவி

0
458

தில்லி பெண் பிரியதர்ஷினி சாட்டர்ஜி FBB பெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டதை வென்றார்.

உலக அழகி 2016 அலங்கார அணிவகுப்பில் பிரியதர்ஷினி  இந்தியா சார்பில் பங்கேற்கும் வாய்ப்பை இதன் மூலம் பெறுகிறார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாருக் வெற்றியாளர்களை அறிவித்தார்.

[awesome-gallery id=1789]

 

 

உங்கள் கருத்தை தெரிவிக்க