21/04 – ஸ்வீட்டர் ட்வீட்டர்

3
44
1) twitter.com/rsekar007

லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு : சோனியா பதில் #
இது திருடனே போலீசுக்கு ஆதரவு மாதிரி இருக்கு… #TNfisherman #Defeatcongress

2) twitter.com/minimeens 

பஞ்ச பாண்டவர் அஞ்சு பேரு.
பாஞ்சாலிக்கு பிரச்னையே இல்ல. கண்ணகி மாதவி ரெண்டு பேரு. கோவலன் செத்தே போனான்..! #நீதிக்கதைகள்

 3) twitter.com/g_for_guru

சொத்துக்களை ரம்லத்துக்கு எழுதிக் கொடுத்தார்
பிரபுதேவா!#சொத்த வித்து செகண்ட் ஹான்ட் வண்டி வாங்குன முத கூமுட்ட நீதான்ய்யா!!!

4) twitter.com/kolaaru 

ஜெயலலிதா மீது கருணாநிதி 2 அவதூறு வழக்குகள் # பரவாயில்லையே இப்ப இருந்தே எதிர்கட்சியா செயல்பட ஆரம்பிச்சுடீங்க .. வாழ்த்துகள் !!

5) twitter.com/Nila_Here

‘நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை’
இருக்கனும்னு நெனைச்சாலும் இன்னும் தலை குனிந்து தான் நடக்க வேண்டியது இருக்கு # ரோடு லட்சணம் அப்படி

6) twitter.com/iamkarki 

தோழியுட‌ன் இனி செஸ் விளையாட‌ கூடாது. நான்
தானே உன‌க்கு ரானி? எதுக்கு இன்னொரு ராணியென‌ வெட்டிவிடுகிறாள் ஆட்ட‌ம் துவ‌ங்கும்முன்பே

8) twitter.com/Kaniyen

கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால் அவனுக்குத்
திருமணம் பற்றிய நினைப்பை உண்டாக்குவார் !

9) twitter.com/karaiyaan 

நான் ஒரு அறிக்கைவிட்டால் தமிழகமே பற்றி எரியும்:
கே.வி.தங்கபாலு – எறியும்னு எழுதறதுக்கு எரியும்னு போட்டுட்டாய்ங்களோ #டவுட் – RT

10) twitter.com/tamiltel

ஒரு மணி நேரத்தில் உடம்பு இளைக்க வழி #
போட்டோஷாப் கத்துக்கங்க ..

3 கருத்துக்கள்

  1. நல்லாருக்கு ப்ளாக்கவிட டிவிட்டர் குரூப் சாட்டிங் மாதிரி கும்மியடிக்க கலக்கலா இருக்கு

    பதிலளிக்க

உங்கள் கருத்தை தெரிவிக்க