குறிச்சொற்கள் தமிழ் பதிவுகள்

குறிச்சொல்: தமிழ் பதிவுகள்

வலைப்பூ

நானும் நூறாவது பதிவா? – என்ன கொடுமை இது?

10
சினிமாவில் சில பேர்வழிகள் இருப்பார்கள், தாம் நடிப்பதை மக்கள் விரும்புகிறார்களா இல்லையா என்று தெரிந்து கொள்ளாமல், தொடர்ந்து வரிந்து கட்டிக் கொண்டு படங்களை நடித்து தள்ளுவார்கள். அப்படித்தான், நானும் பிறருக்கு பிடிக்கிறதா இல்லையா...

நிழலில்லா நிஜங்கள்..!

5
என் முதல் சிறுகதையை வெகுசிலரே படித்து அதிலும் மிக சிலரே "பரவாயில்லை" என்று சொல்லி இருந்தனர். இருந்தாலும் தொடர்ந்து எழுதினால் கொஞ்சமாவது மற்றவர்களுக்கு பிடிக்கிற மாதிரி எழுத தெரிந்து கொள்ள மாட்டோமா என்ற...

பிளாக்கர் ஐகானை மாற்றுவது எப்படி?

3
உங்கள் ப்ளாக்கினை திறக்கும் போது எப்போதும் கீழ்காணும் ஐகானை மட்டும் காண்கிறீர்கள் என்றால், அதனை மாற்றி உங்கள் விருப்பத்திற்கு வைத்து கொள்ளுதல் மிகவும் எளிது.முதலில் உங்கள் பிளாக்கர் டாஷ்போர்டை திறந்து, டிசைன் மெனுவில்...

21/04 – ஸ்வீட்டர் ட்வீட்டர்

3
1) twitter.com/rsekar007லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு : சோனியா பதில் # இது திருடனே போலீசுக்கு ஆதரவு மாதிரி இருக்கு... #TNfisherman #Defeatcongress2) twitter.com/minimeens பஞ்ச பாண்டவர் அஞ்சு பேரு. பாஞ்சாலிக்கு பிரச்னையே இல்ல. கண்ணகி...

ஐன்ஸ்டீனும் நீங்களும் ஒன்று தான்…!

2
மூளையின் கட்டமைப்பை வைத்துப் பார்த்தால் எல்லா மனிதர்களுக்கும் 94% அது ஒரே மாதிரியே இருக்கிறது. ஆம்,நம் மூளைக்கும் ஐன்ஸ்டீன் மூளைக்கும் எதாவது வேறுபாடு இருக்குமேயானால் அது அந்த 6% மீதியில் தான் இருக்க...

நீங்கள் கையொப்பம் இட தெரிந்தவரா?

0
எனக்கு பெரும்பாலும் இந்த ஒரே நாளில் மாற்றம் என்பன போன்ற அதீத நிகழ்ச்சிகளில் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. அப்படி திடீரென எதாவது மாற்றம் ஒரே நாளில் நடக்கிறது என்றாலும் அது அன்றைய ஒரே...

எப்படி 2 : கடவுச்சீட்டு ( பாஸ்போர்ட் ) விண்ணப்பித்து பெறுதல்

3
உலகம் முன்பை விட இப்போதெல்லாம் மிகவும் சுருங்கி விட்டது. வேலை,படிப்பு என்று பல காரணங்களால் நாம் இந்தியாவை விட்டு வெளியே செல்ல வேண்டி இருக்கிறது. அதற்கு முதற் கட்டமாக நம்மிடம் கடவுச்சீட்டு இருக்க...

கூகிளுக்கு அபராதம்

3
பிரான்சின் ரகசிய கண்காணிப்பு ( Privacy watchdog) CNIL  நிறுவனம் கூகிளுக்கு அவர்களின் ரகசிய தகவல்கள் சேகரிக்க பட்டதற்காக 100,000 euro அபராதம் விதித்து உள்ளது.கூகிள் தன் தெரு  பார்வைக்காக (Street View)...

உலக நினைவுச் சின்னங்கள் பதிவேட்டில் தமிழ் மருத்துவ ஓலைச் சுவடிகள்

0
தமிழகத்தில் உள்ள மருத்துவம் தொடர்பான ஓலைச் சுவடிகள், புதுச்சேரியில் உள்ள சைவம் தொடர்பான ஓலைச் சுவடிகள் உலக நினைவுச் சின்னங்கள் பதிவேட்டில் இடம் பெற்றுள்ளன.இந்த பதிவேட்டில் மேலும் இரண்டு ஆவணங்களை சேர்க்க சுயட்சையான...

பிரபலமானவை