தன்மானம்

0
38
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

தெரிவு வேண்டும் உன்னுரிமை தன்னில்
தெளிவு வேண்டும் பிறருரிமை தன்னில்

உன்னின் மரபு மறை
உறை யாவும் இருக்கட்டும்
உனதாகவே எப்போதும்

ஞாயிறு என்றும் நாணம்
கொண்டதில்லை மேகம் தன்னை
மறைக்காத பொழுதினில்

உன்னை உனதாக ஊருக்கோ
உணர்த்திட வெட்கம் ஏனடா?
வேட்கை வேண்டாம்
வெறுப்பாவது விட்டொழி
உண்மை தன்மானத்துடன்

உன் இனம் குணம் யாவும்
உனதாகவே இவ்வுலகு அறியட்டும்

— மனோவி

  • குறிகள்
  • மனோவி
பகிர்ந்து
Facebook
Twitter
முந்தைய செய்திஆம் ஆத்மி தேசிய நடவு செய்ய துணிவு
அடுத்த செய்திமழை வெள்ளத்தின் போது தமிழக அரசு மெதுவாக செயல்பட்டதா?
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.

உங்கள் கருத்தை தெரிவிக்க