இலங்கை சிறையில் இருந்து மீனவர்கள் விடுவிப்பு

0
88

இலங்கை சிறையில் வாடிய 44 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராமசாதபுரம், நாகை மாவட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கச்த்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மேற்கண்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 1 மாதத்திற்கு மேலாக தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடினர். இந்நிலையில் தற்போது அவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பது அவர்களின் உறவினர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தை தெரிவிக்க