75 லட்சம் பார்வையாளர்களை நெருங்கும் தெறி ட்ரைலர்

0
200

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, மகேந்திரன், பேபி நைனிகா என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தெறி.

ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

ஆக்ஷன் பின்னணியில் உருவாகியிருக்கும் தெறியில், விஜய் பல்வேறு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார்.இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  • குறிகள்
  • விஜய்
பகிர்ந்து
முந்தைய செய்திசந்திரகுமார் – அன்றும் இன்றும்
அடுத்த செய்திதேமுதிக உட்கட்சி பிரச்னை – ஸ்டாலின் கருத்து
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.