தெறி விஜய்

0
957

தெறி வெளிவரவுள்ள ஓர் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் விஜய், ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு முதலியோர் நடிக்கின்றனர்.அட்லீ இயக்கும் இத்திரைப்படத்தை கலைப்புலி எசு. தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளன.
இப்படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

  • குறிகள்
  • தெறி
  • விஜய்
பகிர்ந்து
முந்தைய செய்திகபாலி படங்கள்
அடுத்த செய்திபுதிய கல்விக் கொள்கை

உங்கள் கருத்தை தெரிவிக்க