இந்தி திரைப்படம் டபாங் உடன் தெலுங்கு திரைப்படம் சர்தார் கப்பர் சிங் கதை ஒத்துபோகிறது என கூறி அப்படத்தின் வெளியீட்டை முடக்க அர்பாஸ் கான் தயாரிப்பு நிறுவனம் பாம்பே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஆனால் என்ன தான் கதைக்கரு ஒன்று போல தோன்றினாலும் தெலுங்கு படம் வேறு விதமான பார்வையாளர்களுக்கு மாறுபட்ட கோணத்தில் எடுக்கப்பட்டது போல் இருப்பதால், இதை காபிரைட் மீறல் எனக் கொள்ள முடியாது.
எனவே பவன்கல்யாண் படத்தை வெளியீட்டில் கோர்ட் தலையிட மறுத்து உள்ளது.