ஜீவா, சிபிராஜ் மற்றும் ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்திருக்கும் ‘போக்கிரி ராஜா’ ஜீவாவிற்கு 25வது படம், இப்படத்தை ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ புகழ் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார்.
நமது ட்விட்டர்வாசிகள் கொஞ்சம் கறாராக படத்தை விமர்சித்து இருக்கிறார்கள்.
#சவுக்கார்பேட்டை யில #போக்கிரிராஜா வா இருந்தவன்அஜித்தை வச்சு ஒரு படம் எடுத்தால #பிச்சைகாரன் ஆகிட்டான்
— கவிஞன்❤மோக்கியா (@RameshTwts) March 4, 2016
#போக்கிரிராஜாஜீவாக்கு இன்னும் நல்ல நேரம் ஆரம்பிக்கலை போல 🙁
— RamKumar (@ramk8059) March 4, 2016
#PokkiriRaja @behindwoods #REVIEW Verdict: A good plot which could have been better with a smarter screenplay!
2/5 poor .— Bharath c (@Bharath1605) March 4, 2016
#PokkiriRaja One of the below average movie in recent times ! @skycinemas Rating 2/5 Detailed review soon!
Watch it on your own risk!— CommonMan (@HonestSeeni) March 4, 2016
HANSIKA’s WORDS
Finally reading #Pokkiriraja review: ya people praising @ihansika ‘s performance?
What else I need #happy
Hansu has a mass fan following??— ☆Hansika_ismine☆ (@Hansika_ismine) March 4, 2016