கபாலி டீசர் – அசத்தல் ரஜினிகாந்த்

0
827

கபாலி திரைப்படத்தின் அதிகார பூர்வ  டீசர் வெளியான 7மணி நேரத்தில் 20 லட்சம் பேர் ரசித்துள்ளனர்.

கபாலின்னு சொன்னதும் பழைய நம்பியார் படத்தில் வரும் லுங்கி கட்டினவன்னு நெனச்சியாடா கபாலி டா…..

அக்மார்க் ரஜினி டச்…

ரஜினியை ரஹ்மான் இசையில் பார்த்து பழகிய நமக்கு சந்தோஷ் நாராயணன் இசை ரசிக்க வைத்து உள்ளது.

உங்கள் கருத்தை தெரிவிக்க