செவ்வாய், 6 செப்டம்பர், 2011

சுஜாதா பிரியர்களுக்காக... ஒரு நாள் ஒரு கோப்புறை - 06/09

தமிழ் எழுத்தாளர்களில் மிகவும் வித்தியாசமானவர் சுஜாதா. இவரின் முப்பது வருடத்திற்கு முந்தைய எழுத்திலும் இப்போதும் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கும்.
அது நிச்சயமாய் அவரது ஆழ்ந்த அறிவியல் அறிவால் என்பது அவரின் எழுத்துக்களை மேய்ந்த எவருக்கும் தெரியும்.


அவரை நான் உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தால் சச்சின் டெண்டுல்கரை ஒரு மாவட்ட அளவிலான அணியில் கூட இடம் கிடைக்காதவன் அறிமுகம் செய்து வைப்பது போலாகி விடும். அதனால் அந்த மாதிரி பாவம் எதையும் புரியும் எண்ணம் ஏதும் எனக்கு இல்லை.

நேராக கொடுக்க வந்ததை கொடுத்து விட்டு பின்பு கதை அளக்கிறேன்.
சுஜாதாவின் நூல்களை பணம் கொடுத்து வாங்கி படிக்க இயலாதவர்கள் பின்வரும் பக்கத்திற்கு சென்று அவரின் சில ஆக்கங்களை பதிவிறக்கி கொள்ளலாம்.

சுஜாதா மின்னூல்கள்

மீண்டும் பிறிதொரு ஒரு நாள் ஒரு கோப்புறையில் சந்திக்கிறேன்...

5 பின்னூட்டங்கள்:

  1. சி.பி.செந்தில்குமார்6 செப்டம்பர், 2011 2:03 PM

    ஆஹா.. மிக்க நன்றி.. சுஜாதா ரசிகர்களூக்கு ரொம்பவே யூஸ் ஆகும்

    பதிலளிநீக்கு
  2. super boss ............... i like it

    பதிலளிநீக்கு
  3. அம்பலத்தார்6 செப்டம்பர், 2011 8:57 PM

    thanks for the information

    பதிலளிநீக்கு
  4. நாய்க்குட்டி மனசு9 செப்டம்பர், 2011 8:31 AM

    இந்த வலைப்பூவை அறிமுகம் செய்த நண்பனுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. thanks a lot.
    ravi

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...