முத்தம்

  • Categories: Featured, கவிதை

சத்தமில்லாமல் ஒரு முத்தம் வேண்டும் என
கண்மூடி காத்திருக்கிறேன்
கனவிலாவது வருவாயா?