Category: திரை விமர்சனம்

போக்கிரி ராஜா குட்டி குட்டி விமர்சனம்

ஜீவா, சிபிராஜ் மற்றும் ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்திருக்கும்  ‘போக்கிரி ராஜா’ ஜீவாவிற்கு 25வது படம், இப்படத்தை ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ புகழ் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். நமது ட்விட்டர்வாசிகள் கொஞ்சம் கறாராக படத்தை விமர்சித்து இருக்கிறார்கள். #சவுக்கார்பேட்டை யில #போக்கிரிராஜா வா இருந்தவன் அஜித்தை வச்சு ஒரு படம் எடுத்தால #பிச்சைகாரன் ஆகிட்டான் — கவிஞன்❤மோக்கியா (@RameshTwts) March 4, 2016 #போக்கிரிராஜா ஜீவாக்கு இன்னும் நல்ல நேரம் ஆரம்பிக்கலை போல 🙁 — RamKumar (@ramk8059) March 4, 2016 #PokkiriRaja @behindwoods #REVIEW Verdict: A good plot which could have been better with a smarter screenplay! 2/5 poor . — Bharath c (@Bharath1605) March 4, 2016 #PokkiriRaja One of the below average movie in recent times ! @skycinemas Rating 2/5 ... Read more

பிச்சைக்காரன் – குட்டி குட்டி விமர்சனம்

அட நானெல்லாம் விமர்சனம் பண்ற அளவுக்கு தகுதி இல்லாதவங்க.. நம்ம பயலுக இந்த ட்விட்டர் ல என்ன என்னமோ போடுறாங்க.. மொத்ததில படம் ஒரு தடவை பார்க்கலாம். Jst I saw “பிச்சைக்காரன்” movie such a awesome movie??? THANK U SO MUCH @vijayantony BROTHER LOVE U ??? — Sembu Rajni (@RajniSembu) March 4, 2016 A பணக்காரன் Becomes பிச்சைக்காரன் to Give life to his “AMMA”, Love and Comedies completely ?@mrsvijayantony @vijayantony @vijayantonyfilm — KABALI (@Kabali_Rajini) March 4, 2016 #Pichaikkaran [3.25/5]: Dir #Sasi is a Master of emotional movies.. He delivers a powerful Mother sentiment movie.. Will b a winner @ da BO — Ramesh (@rameshlaus) March 4, 2016 #Pichaikkaran – ... Read more

எங்கேயும் காதல் – இனிக்காத சக்கர வள்ளி..!

எப்போதுமே மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரும் திரைப்படங்கள் அவ்வளவாக அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில்லை.ராவணன் போன்ற படங்கள் அளவிற்கு இந்த படத்திற்கு ஆவலுடன் காத்திருந்தோர் இல்லை என்றாலும் சன் பிக்சர்ஸ் அவர்கள் டிவியில் நல்ல சீன்களை மட்டும் பொறுக்கி ட்ரைலர் காட்டி அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டனர். சரி,படத்தில் என்ன தான் கதை, அது ஒண்ணும் இல்லீங்க. அட  நிஜமாகவே ஒண்ணும் இல்லேங்க. படத்தின் ஆரம்பத்திலேயே பிரபு தேவா வந்து என்னவோ ரொம்ப நல்ல திரைக்கதை எல்லாம் அமைத்து விட்டதைப் போல .’பாரீஸிற்கு வெகேசனில் வந்திருக்கும் பிஸினஸ்மேன் & ஜாலி பேர்வழி கமலுக்கும்(ஜெயம் ரவி) பாரீஸிலேயே வாழும் தமிழ்ப்பெண் கயல்விழிக்கும்(ஹன்சிகா) காதல், இது தான் கதை..இதைத் தான் பார்க்கப்போறீங்க’ ன்னு கதையை சொல்கிறார். நல்ல வேலை முதலிலேயே சொல்லி விட்டார், இல்லாவிட்டால் கடைசி வரை எப்போது கதை ஆரம்பிக்கும் எனத் தெரியாமலேயே படம் முடிந்து போயிருக்கும். பிரபுதேவாவுக்கு நன்றாக ஆட வரும் என்பதற்காக ... Read more