Category: அழகு குறிப்புகள்

சரும பராமரிப்பு

 தோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு ,   * முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி பால், அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும். * இவற்றுடன் கால் தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இதனுடன் குளியல் சோப் துண்டுகள் சிறிதளவு சேர்க்கவும். இந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்து குளிக்கவும். * வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்து வந்தால், இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகிவிடும். * தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். வறண்ட சருமத்தை பாதுகாக்க     * தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை ... Read more

உடலை குளுமையாக வைத்துக்கொள்ள

அதிகமாக தண்ணீர் குடியுங்கள் உடல் அதிகமான உஷ்ணத்தை பெறும் நேரத்தில், நன்றாக தண்ணீர் அருந்த வேண்டும். அதனால் வெளியேறும் வியர்வை உள்ளே செல்லும் தண்ணீர் என இணைந்து, நமது உடலின் உஷ்ண நிலையை சீராக வைத்துக்கொள்ள  மிகவும் உதவுகிறது. கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்ளும் நண்பர்கள் மிகவும் முக்கியமாக 2 முதல் 4  டம்ளர்கள் மிதமான குளிர்ந்த நீரை ஒரு மணிக்கு ஒரு தடவையாவது குடித்துக்கொண்டே இருப்பது அவசியம். தர்பூசணி கோடை பழமாக கருதப்படும் தர்பூசணி பழம் புத்துணர்ச்சியை மட்டும் தரக்கூடிய பழம் அல்ல. வெயில் காலத்தில், உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தரக்கூடிய சிறந்த பழமாக இது கருதப்படுகிறது. தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலின் வெப்பத்தையும் ரத்த அழுத்தத்தையும் சரி செய்து கொள்ள முடியும். கட்டி, ஆஸ்துமா, பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும். வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயை வட்டமாகத் துண்டுகள் ... Read more

ஒரு நாளைக்கு எத்தனை முறை முகம் கழுவலாம்?

அழகு பராமரிப்பு என்று வரும் போது நிபுணர்கள் முதலில் பரிந்துரைப்பது பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் உண்பதோடு, ஜூஸ், தண்ணீர் போன்றவற்றையும் அதிகம் பருக வேண்டும் என்று தான். சொல்லப்போனால் நீர்ம பானங்களை அதிகம் பருகுவதால் சருமத் துளைகள் திறக்கப்பட்டு, வியர்வை வழியே அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, சரும அழகு மேம்பட்டு காணப்படும். அதோடு நீங்கள் அடிக்கடி முகத்தைக் கழுவும் பழக்கம் கொண்டிருந்தால், உங்கள் சருமத்திற்கு உருப்படியான ஒன்றை செய்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் அதற்கும் ஒரு அளவு உள்ளது. ஒரு நாளில் அளவுக்கு அதிகமாக முகத்தை கழுவினால், சருமம் தான் பாதிக்கப்படும். Source: tamil.boldsky.com வறட்சியான சருமத்தைக் கொண்டவர்கள் ஒரு நாளைக்கு நான்கு முறை முகத்தைக் கழுவுவது தவறான ஒன்று. இத்தகைய சருமத்தினர் பகலில் ஒரு நாளைக்கு ஒருமுறை தான் முகத்தைக் கழுவ வேண்டும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு அதிகப்பட்சமாக 3 முறை முகத்தைக் கழுவுவதன் மூலம், ... Read more

ஹெல்மெட் ஆல முடி கொட்டுமா?

ஆண், பெண் என இருபாலரும் வருத்தம் கொள்ளும் ஓர் விஷயம் தலைமுடி உதிர்வது. இப்படி தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் ஹெல்மட் அணிவது. தற்போது அனைத்து ஆண்களிடமும் பைக் உள்ளது. அதுமட்டுமின்றி, ஹெல்மட் கட்டாயம் அணிய வேண்டுமென்ற சட்டமும் உள்ளது. ஒரே வாரத்தில் முடி உதிர்வதைத் தடுக்க தலைக்கு பூண்டு யூஸ் பண்ணுங்க… ஹெல்மட்டை நீண்ட நேரம் அணிவதால் தலையில் வியர்வை அதிகரித்து, மயிர்கால்கள் வலிமையிழப்பதோடு, ஸ்கால்ப் ஆரோக்கியத்தை இழந்து, அதிகம் உதிர ஆரம்பிக்கும். எனவே முடி உதிர்வதைத் தடுக்க நாம் ஏதேனும் ஒரு துணியை தலையில் கட்டிக் கொண்டு பின் ஹெல்மட் அணிவோம். கூந்தல் அதிகமா கொட்டுதா? அப்ப வெங்காயத்தை யூஸ் பண்ணுங்க… இருப்பினும் இது மட்டும் போதாது. ஒருசில பராமரிப்புக்களையும் தலைமுடிக்கு கொடுக்க வேண்டியது அவசியம். இங்கு ஹெல்மட் அணிவதால் ஏற்படும் தலைமுடி உதிர்வதைத் தடுக்க சில அற்புத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. முடி ... Read more

எப்படி – கோடை வெயிலில் தலைமுடி பாதுகாப்பு .

கோடையில் தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது எப்படி? கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. சூரியன் நம்மை மிகவும் மோசமாக சுட்டெரித்துக் கொண்டிருக்கிறான். இதனால் சருமம், உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, தலைமுடியும் மிகுந்த பாதிப்பை சந்திக்கக்கூடும். எனவே கோடையில் சருமம் மற்றும் தலைமுடிக்கு அதிக பராமரிப்பைக் கொடுக்க வேண்டும்.எப்படி பராமரிப்பு கொடுப்பது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எனவே தான் தமிழ் போல்ட்ஸ்கை கோடையில் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில வழிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி உங்கள் தலைமுடியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். Source: tamil.boldsky.com ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் போன்றவை கோடையில் தலைமுடிக்கு ஏற்றவைகள். இந்த மூன்று எண்ணெய்களும் சூரியக்கதிர்களிடமிருந்து தலைமுடிக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். மேலும் இவை தலைமுடி வறட்சியடைவதை மற்றும் முடி தன் நிறத்தை இழப்பதைத் தடுக்கும். எனவே தினமும் தலைக்கு எண்ணெய் வையுங்கள். வினிகரை நீரில் கலந்து, அதனை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி ... Read more

நிறம் மெருகேற டிப்ஸ்

கருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கருப்பான பெண்கள் நிறமாக மாற, அப்படிக் காட்டிக் கொள்ள என்னவெல்லாம் அழகு சிகிச்கைகள் உள்ளன….? பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள். பழ பேஷியல் முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும். காய்கறி பேஷியல் முதலில் சொன்ன மாதிரி பச்சைப் பாலால் முகத்தைத் ... Read more