பிச்சைக்காரன் – குட்டி குட்டி விமர்சனம்

அட நானெல்லாம் விமர்சனம் பண்ற அளவுக்கு தகுதி இல்லாதவங்க..

நம்ம பயலுக இந்த ட்விட்டர் ல என்ன என்னமோ போடுறாங்க..

மொத்ததில படம் ஒரு தடவை பார்க்கலாம்.