Category: இணையம்

எப்படி : இலவச டொமைன் .tk பிளாக்கருடன் பயன்படுத்துவது

இன்னும் நீங்கள் .blogspot.com போன்ற பெரிய இணைய முகவரியை வைத்து இருக்கிறீர்களா? இது மாறுவதற்கான நேரம். dot.tk டொமைன் இலவசமாக கிடைக்கிறது அதனை உங்கள் பிளாக்கரில் பயன்படுத்துவதும் வெகு எளிது. படி 1 : இந்த தளத்திற்கு செல்லவும் http://www.dot.tk/en/index.html?lang=en படி 2 : உங்கள் தள முகவரியை இடவும். படி 3 : நீங்கள் விரும்பும் தள முகவரி, வார்த்தை சரிபார்த்தலை முடித்து பதிவு செய்யப்பட்ட இலவச டொமைன் என்பதில் சொடுக்கவும். படி 4 : இலவச டொமைன் தெரிவு செய்யப்பட்டிருக்கும், அப்படியே தொடரவும். அடுத்து உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும். தங்களுக்கு அனுப்பப்படும் சரிபார்க்கும் மின்னஞ்சலை திறந்து, அதில் தரப்பட்டுள்ள முகவரிக்கு சென்று உங்கள் மின்னஞ்சலில் இருக்கும் CODE ஐ கொடுத்து விடவும். படி 5 : dot.tk தளத்தில் உள்நுழைந்து டொமைனை திருத்தும் பக்கத்திற்கு செல்லவும். (Modify a domain) படி 6 : டொமைன் திருப்புதல் ... Read more