24/5 – ஒரு நாள் ஒரு ஃபோல்டர் : இலவச மென் பொருள்கள்

  • Categories: இணையம், கணினி, மென்பொருள்
பல படங்களை ஒருங்கிணைத்து GIF அனிமேஷன் ஒன்றை உருவாக்கும் மென்பொருள் ஒன்றை தேடும் போது இந்த தளம் கிடைத்தது. இந்த இணைய கோப்புறையில் நிறைய மென்பொருள்கள் சீராக வரிசைபடுத்தப்பட்டு கிடைக்கின்றன.

மென்பொருள்கள் பெரும்பாலும் இலவசமாக உபயோகிக்கக் கூடியவை. சில அப்படியானதல்ல, அவர்களே சில கோப்புகளை இணைத்து இலவசமாக்கி வைத்து இருக்கிறார்கள்.

இவ்விணைப்பை சொடுக்கி உள்நுழைக,

மென்பொருள்கள் 

JPG to GIF