காதலின் எல்லை
காதலில்,
நீ மட்டும் இன்பத்தின் எல்லை
கொஞ்சம் நரகம்,கொஞ்சம் சொர்க்கம்
இரண்டையும் தோன்ற வைக்கிறாய்
போதும் போதும் என்ற அளவிற்கு என்னை
முழுவதும் ஆட்கொள்கிறாய்
இனி காதலே வேண்டாம் என்று
தோன்ற வைக்கும் வலியையும் தருகிறாய்,