விகடனை போட்டு தள்ளும் நெட்டிசன்கள்

ஐந்தாண்டுகளாக அதிமுக சார்பு நிலையில் இருந்து விட்டு இப்போது சமீப காலமாக விகடன் லேசாக திமுக சார்ந்து கட்டுரைகளை வெளியிடுகிறது, ஒரு பக்கம் நடிகரின் ரசிகர்கள் பிறந்த நாள் என்ற பெயரில் ரகளை என சொல்லும் விகடன் இன்னொரு பக்கம் அதே நடிகரின் பிறந்தநாள் பற்றி வண்ணப்படங்களுடன் கட்டுரை போடுகிறது.

வேறு எதுவும் டாபிக் கிடைக்கததால் விகடனை கொறிக்க தொடங்கி அது இப்போது உலக அளவில் ட்விட்டர் ட்ரெண்டு ஆகி விட்டது.

 

#விகடன்ஒருசில்றப்பய Tweets