இந்திய அழகி பட்டம் வென்றார் டெல்லி பல்கலை மாணவி
தில்லி பெண் பிரியதர்ஷினி சாட்டர்ஜி FBB பெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டதை வென்றார்.
உலக அழகி 2016 அலங்கார அணிவகுப்பில் பிரியதர்ஷினி இந்தியா சார்பில் பங்கேற்கும் வாய்ப்பை இதன் மூலம் பெறுகிறார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாருக் வெற்றியாளர்களை அறிவித்தார்.
[awesome-gallery id=1789]