தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கட்சியின் தலைவர் கருணாநிதி திருவாரூரிலும், மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மொத்தம் 8 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தி.மு.க. 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வேட்பாளர் நேர்காணல் நடத்தி தி.மு.க. முத்த தலைவர்கள் கடந்த வாரமே தேர்வு செய்து பட்டியலை தயார் செய்தனர்.
இந்நிலையில் தி.மு.க வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று மாலை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
திருவாரூர் – கருணாநிதி
கொளத்தூர் – மு.க.ஸ்டாலின்
பொன்னேரி (தனி) – டாக்டர் கே.பரிமளம்
திருவள்ளூர் – வி.ஜி.ராஜேந்திரன்
பூந்தமல்லி – இ.பரந்தாமன்
ஆவடி – சா.மு.நாசர்
மாதவரம் – மாதவரம் எஸ். சுதர்சனம்
திருவொற்றியூர் – கே.பி.பி.சாமி
ராதாகிருஷ்ணன் நகர் – சிம்லா முத்துசோழன்
வில்லிவாக்கம் – ப.ரங்கநாதன்
திரு.வி.க.நகர் – தாயகம் கவி (எ) சிவக்குமார்
எழும்பூர் (தனி) – கே.எஸ்.ரவிச்சந்திரன்
துறைமுகம் – பி.கே.சேகர் பாபு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி- ஜெ.அன்பழகன்
ஆயிரம் விளக்கு- கு.க.செல்வம்
அண்ணாநகர் – எம்.கே.மோகன்
விருகம்பாக்கம் – க.தனசேகரன்
சைதாப்பேட்டை – மா.சுப்பிரமணியன்
தியாகராய நகர் – டாக்டர் எஸ்.என்.கனிமொழி
வேளச்சேரி – வாகை சந்திரசேகர்
சோழிங்கநல்லூர் – எஸ்.அரவிந்த் ரமேஷ்
ஆலந்தூர் – தா.மோ.அன்பரசன்
பல்லாவரம் – இ.கருணாநிதி
தாம்பரம் – எஸ்.ஆர்.ராஜா
செங்கல்பட்டு – ம.வரலட்சுமி மதுசூதனன்
திருப்போரூர் – வெ.விஸ்வநாதன்
செய்யூர் ( தனி) – டாக்டர் ஆர்.டி.அரசு
மதுராந்தகம் (தனி)-நெல்லிக்குப்பம் புகழேந்தி
உத்திரமேரூர் – க.சுந்தர்
காஞ்சிபுரம் – சி.வி.எம்.பி.எழிலரசன்
அரக்கோணம் (தனி)- எஸ்.பவானி
காட்பாடி – துரைமுருகன்
ராணிப்பேட்டை – ஆர்.காந்தி
ஆற்காடு – ஜெ.எல்.ஈஸ்வரப்பன்
வேலூர் – ப.கார்த்திகேயன்
அணைக்கட்டு – எ.பி.நந்தகுமார்
கீழ்வைத்தியணாங்குப்பம் (தனி) – வி.அமலு.