கபாலி படத்தின் டீசர் மற்றும் பாடல் வரிகளுக்கான வீடியோக்கள் வெளியிட்ட நாளில் இருந்தே வைரலில் இருக்கின்றன. சராசரியாக யூடியூப் வீடியோக்கள் ஒரு லட்சம் பார்வையாளர்களுக்கு ரூ.20,100/- ஈட்டும். ஆனால் இது சாதாரண வீடியோக்களுக்கு , திரைப்பட டீசர்கள் இதை விட அதிகமாக வருமானம் ஈட்டும். எப்படி என்றால் வீடியோவுக்கு முன் வரும் விளம்பரம் தான்.
விவரம் : http://youtubemoney.co/
சரி கபாலி படத்தின் வீடியோக்கள் சாதாரண வீடியோ என்ற ரீதியில் எவ்வளவு வருமானம் ஈட்ட வாய்ப்பு உள்ளது என பார்ப்போம்.