என்னவனே,
வெள்ளைத் தாளாய்  இருந்த என் இதயத்தில்
                          உன் நினைவுகளே ஓவியமாய் விழ
                          அர்த்தமுள்ளதாய் ஆனது நம் காதல்.
என்னவனே,
வெள்ளைத் தாளாய்  இருந்த என் இதயத்தில்
                          உன் நினைவுகளே ஓவியமாய் விழ
                          அர்த்தமுள்ளதாய் ஆனது நம் காதல்.