Top Ad unit 728 × 90

புதிது

recent

உங்கள் பதிவின் முகவரியை மாற்ற வேண்டுமா? blog-post_4 பிடிக்கவில்லையா?

தமிழ் மொழி தலைப்புகளை பிளாக்கர் கண்டுகொள்வதில்லை. அதனால் நாம் புதிய பதிவுகளை இடும் பொது பெரும்பாலும் நமது பதிவுகளின் URL எனப்படும் தனி முகவரியை பிளாக்கர் தன இஷ்டத்துக்கு வைத்து கொள்ளும்.

அதாவது https://tamiltel.in/2016/03/blog-pos_4.html எனபது போல.

ஆனால் இதை நீங்கள் மிக எளிதாக மாற்றி கொள்ளலாம்.

பதிவு PUBLISH செய்யப்படும் முன்னர் மட்டுமே இதை செய்ய முடியும்.

POST SETTINGS  பகுதியில் PERMALINK ஐ தெரிவு செய்து அதில் பின்கண்டவாறு உள்ளீடு செய்ய வேண்டும்.

ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளீடு செய்யலாம். மேலும் இடைவெளிகள், சிறப்பு எழுத்துகளை தவிர்க்கவும்.





உங்கள் பதிவின் முகவரியை மாற்ற வேண்டுமா? blog-post_4 பிடிக்கவில்லையா? Reviewed by Manohar Veera on பிற்பகல் 1:28:00 Rating: 5

1 கருத்து:

  1. Manohar Veera4 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 1:33

    கடைசியில் நான் ப்ளாக் போஸ்ட் முகவரியை மாற்றவில்லையே?

    பதிலளிநீக்கு
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...

");
All Rights Reserved by !¡...என் செய்வேன்...¡! © 2014 - 2015
Powered By Blogger, Designed by Sweetheme

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இயக்குவது Blogger.